எப்பொழுதெல்லாம் தர்மகுலைந்து அதர்மம் ஏழுர்ச்சி பெறுகிறதோ,
அப்பொழுதெல்லாம் நான் என்னை பிறப்பித்துக் கொள்கிறேன்.
எல்லா பூதங்களின் இருதயத்தில் இறக்கும் ஆத்மா நான்.
மேலும் உயிர்களுக்கு ஆதியும், மத்தியமும் முடிவும் நானே..
நான் (இறைவன்) வேதத்திற்கும், அழியாத மோஷத்திற்கும்,
சாசுவதான தர்மத்திற்கும், ஒப்பற்ற சுகத்திக்கும், இருப்பிடம்.
எப்போது காண்பேனான் குணத்திற்கு வேறாக கர்த்தாவை பார்காதபோது
(முக்கணத்திற்கு வெளியே கர்த்தா யாருமில்லை.முக்குணத்திக்குளே அது உள்ளது)
மேலும் குணத்திற்கு மெளனத்தை அறிகிறானோ, அப்பொழுது அவன் என் சொரூபத்தை அடைகிறான்
நான் நான் என்று கூறுகிறாயே அர்ஜுனன்?
நான் என்பது எது? நான்தான் நீ! நீ தான்
நான்! உன்னை இயங்குபவன் நான்.
என்னுடைய (இறைவனுடைய) தொடக்கத்தை தேவர்கள் அறியார்.
ஏனேனில் நான் (இறைவன்) தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் எல்லாவகையிலும் முதற்காரணம்.
யார் என்னை (இறைவனை)
அதிஇல்லாதவன்
என்றும், பிறக்காதவன் என்றும்,
பிரபஞ்சத்தின் தலைவன் என்றும்
அறிகிறானோ, அவன் மனிதர்களில்
மயக்கமில்லாதவன்
No comments:
Post a Comment